Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராக்ஸ்டார் அனிருத்தின் #BabyOhBaby பாடல் வெளியானது! வைரலாகும் வீடியோ

Advertiesment
Rockstar Anirudh's m#BabyOhBaby song  video
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:48 IST)
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் உருவாகியுள்ள மாஸ்டர், டாக்டர் ஆகிய படங்களில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்,  ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் இன்று மாலை 5 மணிக்கு #BabyOhBaby என்ற சமூக வலைதளத்தில் வெளியாகவுள்ளதாக  சோனி மியூசிக் சவுத் தனது டுவிட்ட்ர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் தற்போது இப்பாடல் அனிருத் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடல் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்