Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராக் ஸ்டார் யாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Advertiesment
ராக் ஸ்டார் யாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
, புதன், 28 செப்டம்பர் 2022 (23:03 IST)
கன்னட சினிமா நடிகர்  யாஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகிறது.

கன்னட சினிமாவில் ராக்ஸ்டாராக வலம் வருபர் ராஷ். இவர் நடிப்பில், பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கேஜிஎஃப்-1 படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இதையடுத்து, இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான  கேஜிஎஃப்-2 படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் கேஜிஎஃப்-3 உருவாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர்  யாஷின் 19 வது படம் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் ''காட்பாதர் ''டிரைலர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்