Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸின் மெகா 'புராஜெக்ட் கே' படம் எப்போது ரிலீஸ்? முக்கிய தகவல்

prabhas
, வெள்ளி, 29 ஜூலை 2022 (16:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி1-2 ஆகிய படங்களுக்குப் பின் இவரது மார்க்கெட் உயர்ந்தது, இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது, கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில்,சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,பிரபாஸின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபாஸ்- தீபிகாவுடன் இணைது அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர்    நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்க 2021 ஜூலையில் ஆரம்பமானது தற்போது ஷூட்டிங்க் நடந்து வரும் நிலையில் இப்படம் 2023 ல் தான் முடியும் எனவும், வரும் 2024 ல் இப்படம் ரிலீஸாகும் என்றும், இப்படம் இந்தியாவில் 10 மொகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால், இப்போதில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கியப் பணியை முடித்த சிம்பு… அவரே வெளியிட்ட புகைப்படம்!