மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரோபோ சங்கர்!

Siva
புதன், 17 செப்டம்பர் 2025 (19:14 IST)
பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் எடையை கணிசமாக குறைந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றார். பின்னர், முறையான சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினார்.
 
சமீபத்தில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில், மருத்துவமனை நிர்வாகம் இது குறித்த அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments