Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிப்பில் அசத்தும் ரித்விக்...இணையதளத்தில் டிரெண்டிங்

Advertiesment
Ritwik
, வெள்ளி, 16 ஜூலை 2021 (16:11 IST)
இன்றைய அவசர உலகில் நம் அண்டை வீட்டுக்காரர்களின் முகத்தைப் பார்க்கக்கூட நேரமின்றி எந்திரமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எனவே மனிதர்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டிய தொலைக்காட்சிகளில் விதவிதமான சேனல்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் தென்னிந்தியாவில் வில்லேஜ் குக்கிங் சேனல் ( village cooking channel) 1 கோடி சப்கிரைபர்ஸ் கொண்ட சேனல் என்ற சாதனை படைத்திருக்கிறது,.

இந்நிலையில் சில நாட்களாக இணையத உலகிலும் செய்தித்சேனல்களில் நெட்டிசன்களிடமும் பேசு பொருளாக மாறியுள்ள சித்து ரிலாக்ஸ் என்ற யூடியூப் சேனல்  மூலம் ஆண் செய்தியாளர், பெண் கதாப்பாத்திராக நடித்துவரும் ரித்விக்கின் திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் பதிவிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

200 கோடியில் பாகுபலி: ராஜமாதா சிவகாமி ரோலில் நயன்தாரா!