Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக பாஜக தலைவராக இன்று பதவியேற்கும் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவராக இன்று பதவியேற்கும் அண்ணாமலை!
, வெள்ளி, 16 ஜூலை 2021 (10:39 IST)
தமிழக பாஜகவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை இன்று பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்த எல்,முருகன் மத்திய அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார். அதனால் அவரின் பதவி காலியாக தமிழக பாஜக துணைத் தலைவராக இருன்ய்ஹ முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் பல சீனியர்கள் இருந்தும் அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
இந்நிலையில் இன்று அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்மனியை திருப்பிப் போட்ட வெள்ளம்… இதுவரை 40 பேர் பலி!