Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏம்மா பேண்ட்ல பெல்ட் கூடவா போடமாட்டீங்க...? கட்டுக்கோப்பில்லாமல் போகும் சாக்ஷி!

ஏம்மா பேண்ட்ல பெல்ட் கூடவா போடமாட்டீங்க...? கட்டுக்கோப்பில்லாமல் போகும் சாக்ஷி!
, வெள்ளி, 10 ஜூலை 2020 (09:57 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். அதையடுத்து அவர்களே தினம் ஒரு போட்டோ போட சொல்லி பரிந்துரைத்ததால் அம்மணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி ஸ்டில்களை வாரி வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செம கவர்ச்சியான ஜிம் உள்ளாடை அணிந்துக்கொண்டு பேண்டில் இருக்கும் பெல்ட்டை கூட போடாமல் வால் மாதிரி தொங்கவிட்டு அதுலயும் ஒரு கவர்ச்சியை காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதற்கு சுய இன்பம் செய்யலாம் ... கணவர் வேண்டாம் கூச்சப்படாமல் கூறிய ஓவியா!