Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிம் உடையில் தெறிக்குது கவர்ச்சி - திணறடிக்கும் திம்சு கட்ட ரேஷ்மா!

ஜிம் உடையில் தெறிக்குது கவர்ச்சி - திணறடிக்கும் திம்சு கட்ட ரேஷ்மா!
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:55 IST)
ஜிம் உடையில் தெறிக்குது கவர்ச்சி - திணறடிக்கும் திம்சு கட்ட ரேஷ்மா!
 
ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்! 
 
விஷ்ணு விஷாலின் 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். 
 
அதன் வெற்றியை தொடர்ந்து திரைபடவாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. மேலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது டைட்டான ஜிம் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போடோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராட்டுகளைக் குவிக்கும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன விட்னஸ் திரைப்படம்!