Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேஷ்மா உனக்கு எதுக்குமா இந்த ரேஸ்...? புஷ்பா chance'க்கே புரோமோஷன் வாங்கிட்டு போவியா..

Advertiesment
ரேஷ்மா உனக்கு எதுக்குமா இந்த ரேஸ்...? புஷ்பா chance'க்கே புரோமோஷன் வாங்கிட்டு போவியா..
, வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (13:56 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தினமும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி தன்னால் முடிந்தவரை கண்டமேனிக்கு கவர்ச்சியை இறங்கிவிட்டார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடியில்லை. இந்நிலையில் சைக்கிளிங் செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதிலும் கவர்ச்சியாக இருப்பதாக கூறி கடைசிவரை புஷ்பாவாகவே போய்டுவர்போல கமெண்ட் அடித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Boss up & change your life


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒழுங்கா ஒர்க் அவுட் பண்ண விட்றானா பாரு.... ஐஸ்வர்யா மேனன் வீடியோ!