’’காட்டேரி’’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (23:43 IST)
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி மடம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியோ கிரீன் நிறிவனம் அறிவித்துள்ளது.

நடிகர் வைபவ், ஆத்மிகா, ஆகியோர் நடிப்பில் இயக்குநர் தீகை இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காட்டேரி. வரும் 25 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி படம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியொ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
#Katteri

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments