ரஜினி, கமல், விஜய், அஜித்தை சீண்டிய சீமான்...ஹேஸ்டேக்கில் பதிலடி கொடுத்த ரசிகர்கள் !

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (22:30 IST)
சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்து நா.த,க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கடுப்பான ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் #டுபாக்கூர்சீமான் என ஹேஸ்டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வர இருப்பதாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments