பிக்பாஸ் ரேகா மகளுடன் எடுத்த செல்பி… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (11:05 IST)
புன்னகை மன்னன் புகழ் ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவரது மகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று இப்போது வைரலாகியுள்ளது.

புன்னகை மன்னன் படத்தில் நடித்த ரேகாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 80 களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட அவர் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் வருத்தததை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரேகா தன் மகள் அனுஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பலரும் அனுஷா எப்போது சினிமாவில் நடிக்க வருவார் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments