Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகா படம் தள்ளிப்போனது ஏன்?

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:34 IST)

மொழி படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி.


இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்’ ஆக ஓடிய ‘தும்ஹாரிசுலு’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். கதை நாயகியான ஜோதிகா காற்றின் மொழி படத்தில் ரேடியோ ஆர் ஜே வாக ஆசைப்படுகிறார். விஜயலட்சுமி என்ற கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  இந்த படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் ஏ.எச்.காஷிப் இசையமைத்து இருக்கிறார்.

காற்றின்மொழி,’ இம்மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் பட வெளியீட்டை தள்ளி போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments