நடிகர் வடிவேலுடன் அமர்ந்து பேசத் தயார்- பிரபல நடிகர்

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (00:24 IST)
நடிகர் வடிவேலுடன் அமர்ந்து பேசத் தயார் என்று  சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் 10 ஆண்டுகளாக அதிகம் சினிமாவில் நடிக்கவில்லை.

அவர் நடிப்பில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில், நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படமும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,.  நடிகர் வடிவேலு காமெடி குரூப்பில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் சிங்கமுத்து.

நிலப்பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. இதனால், இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

இருவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்தாலும்கூட,  வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்.

இந்த நிலையில்,  நடிகர் வடிவேலுவுடன் உட்கார்ந்து நான் பேசத் தயாராக இருக்கிறேன் என்று  சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments