Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனி - சி.எஸ். அமுதன் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (18:41 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சி.எஸ் அமுதன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் ’ரத்தம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இது குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்துக்கு கண்ணன் என்பவர் இசையமைக்கிறார் என்பதும், இவர் ஏற்கனவே சிஎஸ் அமுதன் இயக்கிய ’தமிழ் படம் 2’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments