Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்- விஜய் ஆண்டனி டுவீட்

Advertiesment
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்- விஜய் ஆண்டனி டுவீட்
, திங்கள், 10 ஜனவரி 2022 (17:51 IST)
கொரோனாவால் உலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளது என  நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில்,  பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், கொரோனாExtraterrestrial alienபணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்Japanese ogre எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்Fire வாழ்க வளமுடன்  எனத் தெரிவித்துள்ளார்/.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடையில் சொக்க வைக்கும் சாக்ஷி - அழகில் வழியும் ரசிகர்கள்!