Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடையா?... அதிர்ச்சி தகவல்!

கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடையா?... அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:48 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரின் நடிப்பு இப்போது பாலிவுட் வரை நீண்டுள்ளது.

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். ஆனால் இப்போது அவருக்கு கன்னட சினிமாவில் தடை விதிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணல்தான் என்றும், அதில் அவர் அறிமுகமான கன்னட படம் பற்றி அவர் அவமரியாதையாகப் பேசியதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு பட முதல் சிங்கில் #ChillaChilla ரிலீஸ் எப்போது?