Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா, காஜலை ஓரம் கட்டிய ராஷ்மிகா !!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (10:31 IST)
அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

 
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டாகிராமில் 1.9 கோடி ஃப்லோயர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments