Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடியினப் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா… ‘மைசா’ இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (10:05 IST)
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.

இந்நிலையில் இயக்குனர் ரவீந்தர புள்ளே இயக்கும் ‘மைசா’ எனும் பேன் இந்தியா படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. சிவப்பு நிற உடையில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு ராஷ்மிகா ஆக்ரோஷமாக காணப்படும் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த படம் பற்றி பேசியுள்ள ரவீந்தர புள்ளே “கோண்ட் பழங்குடியினர் பற்றிய சுவாரஸ்யமான கதையாக மைசா உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான ஆக்‌ஷன் படம் இது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments