Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கம்பளி போர்வையில் கவர்ச்சி... இருந்தாலும் இடுப்பு தெரியலயே - ஏக்கத்தில் ரசிகர்கள்!

Advertiesment
கம்பளி போர்வையில் கவர்ச்சி...  இருந்தாலும் இடுப்பு தெரியலயே - ஏக்கத்தில் ரசிகர்கள்!
, வியாழன், 2 ஜூலை 2020 (08:27 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து இடுப்பு புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். இதையடுத்து படவாய்ப்புள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு அப்படி எதுவும் கிடைத்தபாடில்லை.

ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்கும் விதத்தில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருவதுடன் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி வித விதமான போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது கம்பளி போர்வை போல் ட்ரஸ் அணிந்து செம structure போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார். இருந்தாலும் அந்த மொட்டைமாடி போட்டோ ஷூட் அளவிற்கு இல்லை என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Photography @suren_studiomyth Styling @sundari_designer @label_ts_official #ramyapandian #photoshoot

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Hula Hoopல் வெறித்தனமாக டான்ஸ் ஆடும் கோமாளி நடிகை - வீடியோ