Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபார்மல் ட்ரஸில் பந்தாவா போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (10:01 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து இடுப்பு புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். இதையடுத்து படவாய்ப்புள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு அப்படி எதுவும் கிடைத்தபாடில்லை.

ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்கும் விதத்தில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருவதுடன் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி வித விதமான போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது ஃபார்மல் ட்ரஸில் செம சீனாக போஸ் கொடுத்துள்ள போட்டோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"Thoughts are powerful" Photography @suren_studiomyth Styling @sundari_designer @label_ts_official #photoshoot #ramyapandian

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் பிரபாஸ் காயம் அடைந்தாரா?.. ராஜாசாப் படக்குழு விளக்கம்!

1500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த புஷ்பா 2..!

சகுனி பட இயக்குனர் சங்கர் தயாள் திடீர் மரணம்!

சிறந்த இயக்குனர் பா ரஞ்சித்… சிறந்த நடிகர் விஜய் சேதுபதி –சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பட்டியல்!

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments