Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளுக்கு நாள் கவர்ச்சியில் கட்டுப்பாடின்றி போகும் பூனம் பாஜ்வா..!

நாளுக்கு நாள் கவர்ச்சியில் கட்டுப்பாடின்றி போகும் பூனம் பாஜ்வா..!
, செவ்வாய், 23 ஜூன் 2020 (08:52 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 35 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

எந்தவித தடையுமின்றி உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்கள் மளமளவென அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். இகனையடுத்து நாளுக்கு நாள் ஹாட்னஸ் அதிகரித்துக்கொண்டே போகிறார். இந்நிலையில் தற்ப்போது பார்ட்டி உடையில் உடல் structure'யை காட்டி சூடேற்றியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளே அடையாளமின்றி அழகா மாறிப்போன வித்யுலேகா ராமன்