Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதாவை மிஞ்சும் இரண்டு வெயிட்டான லேடீஸ் - அதிரப்போகும் பிக்பாஸ் 5!

Advertiesment
வனிதாவை மிஞ்சும் இரண்டு வெயிட்டான லேடீஸ் - அதிரப்போகும் பிக்பாஸ் 5!
, சனி, 28 ஆகஸ்ட் 2021 (18:41 IST)
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்தாவது சீசன் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்கான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
இந்த நிலையில் இந்த சீசனில் சமூக ஆர்வலரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இருவரும் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் சண்டைக்கும் பஞ்சாயத்திற்கு குறைவே இருக்காது. வனிதாவை விட வேற மாதிரி சம்பவங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் போட்டோ ஷூட்... கில்மா போஸ் - கவர்ச்சி பாப்பாவாக அதுல்யா!