Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் லெஸ்பியன் கதையா?

ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் லெஸ்பியன் கதையா?
, புதன், 30 மார்ச் 2022 (14:49 IST)
ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் லெஸ்பியன் கதையா?
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் ஒரு லெஸ்பியன் கதையம்சம் கொண்ட படம் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
காதல் காதல்தான்’ என்ற திரைப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். இந்த படம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாக உள்ளது
 
இந்த படத்தின் நாயகியாக நைனா கங்குலி மற்றும் அப்சரா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவரும் இந்த படத்தில் லெஸ்பியனாக நடித்து உள்ளார்கள் என்றும் லெஸ்பியன்கள், சமூகத்தால் எந்த அளவுக்கு வெறுக்கப்படுகிறார்கள், அவர்களுடைய மன நிலை எப்படி உள்ளது என்பதை அறியும் வகையில் இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாக இந்த படம் இருக்கும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் முதல் லெஸ்பியன் மற்றும் கிரைம் திரில்லர் படமாக இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணாடி மேனி கண்ணு கூசுது... அடிக்கிற வெயிலில் ஆள மயக்கும் வேதிகா!