Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதை செய்தால் யாருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பார்க்கும் ஆசையே இருக்காது: ராம்கோபால் வர்மா

இதை செய்தால் யாருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பார்க்கும் ஆசையே இருக்காது: ராம்கோபால் வர்மா
, புதன், 29 டிசம்பர் 2021 (17:59 IST)
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது 
 
இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களே பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே ‘ஆர்.ஆர்.ஆர்.’  படம் பார்க்க திரையரங்குக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.
 
அவ்வாறு நிபந்தனை விதித்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்துக்கு ஆசை யாருக்கும் இருக்காது என்று ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அவரது சர்ச்சைக்குரிய இந்த ட்விட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வந்த அமலாவின் ‘கணம்’ டீசர்!