Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (10:56 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதையடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து ராம்சரண், தற்போது உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ‘PEDDI’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments