Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மூவி… ராம் கோபால் வர்மாவின் அடுத்த ரிலீஸ்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:18 IST)
ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள லடுக்கி என்ற திரைப்படம் தமிழில் பெண் என்ற பெயரில் டப் ஆகி வெளியாக உள்ளது.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் படமான லடுக்கியை உருவாக்கியுள்ளார். கவர்ச்சி + ஆக்‌ஷன் என தனது முத்திரைப் படமாக இதை அவர் உருவாக்கியுள்ளார். இந்த படம் தமிழில் பெண் என்ற பெயரில் டப் ஆகி வெளியாக உள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்