Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ் க்யூட் புகைப்படங்கள்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ் க்யூட் புகைப்படங்கள்!
, திங்கள், 9 ஜனவரி 2023 (15:28 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
webdunia

இந்நிலையில் கடந்த ஆண்டு அவரின் பிறந்தநாளின் போது தயாரிப்பாளரான ஜாக்கி பனானி ரகுல் பிரித் சிங்குக்கும் தனக்கும் இடையே உள்ள காதலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. 
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா: சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!