Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் வைரலான ரகுல் ப்ரித் சிங்கின் புகைப்படம்!

இணையத்தில் வைரலான ரகுல் ப்ரித் சிங்கின் புகைப்படம்!
, வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:10 IST)
பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் இவர் சமூகவலைதளங்களின் மூலமாக தனது ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவரின் சமீபத்தைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் படத்தில் திருத்திய பின்னரும் அதிருப்தி தெரிவித்த உதயநிதி!