Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர் ஜே அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள்!

ஆர் ஜே அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள்!
, செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:11 IST)
நடிகையும் ஆர்ஜேவுமான அஞ்சனா தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக அடிக்கடி சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதையடுத்து இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 65 படத்துக்கு வந்த சிக்கல்… அதிர்ச்சியில் படக்குழு!