Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

தர்பார் & அண்ணாத்த படங்களின் தோல்விகளால் ரஜினியின் சம்பளம் குறைப்பா?

Advertiesment
ரஜினிகாந்த்
, சனி, 17 செப்டம்பர் 2022 (15:53 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசி இரண்டு படங்கள் பெரியளவில் வசூல் செய்யவில்லை.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக 40 ஆண்டுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். அவர் படங்கள் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டும் தோல்விப் படங்களாக அமைந்தன.

அதனால் இப்போது அவர் அடுத்து நடிக்கவுள்ள அவரின் 170 ஆவது படத்துக்கு அவரின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. தர்பார் படத்துக்கு அவர் சம்பளமாக 100 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்லப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் ப்ரிமியர்… டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?