Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

Advertiesment
ரஜினிகாந்த்

Mahendran

, வியாழன், 19 ஜூன் 2025 (17:17 IST)
சமூக வலைதளங்களில், ரஜினிகாந்த் நடித்த கூலி மற்றும் விஜய் நடித்த என்று இருக்க  'ஜனநாயகன்' திரைப்படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமை விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில், உண்மையில் இன்னும் இறுதி பேச்சுவார்த்தை முடியவில்லை என்றுதான் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் உரிமை ₹75 முதல் ₹80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ₹80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இது இரண்டுமே உண்மை இல்லை என்றும், இப்போதுதான் ஓவர்சீஸ் ரைட்ஸ் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இரண்டு படங்களின் குழுவினர்களும் தெரிவித்துள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, "தங்களுக்குத் தாங்களே பத்திரிகையாளர்கள்" என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் சில கும்பல்கள், இஷ்டத்துக்கு 'ஜனநாயகன்' மற்றும் 'கூலி' படத்தின் செய்திகளை அடித்துவிட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!