சூப்பர்ஸ்டாரின் புதிய பட டைட்டில் வெளியீடு

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (21:29 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு பேட்ட என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments