Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நத்தா படத்தில் அஜித்: யாரும் பார்த்திறாத போஸ்டர்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:57 IST)
நடிகர் அஜித் நடிக்க வேண்டிய பல படங்களில் சூர்யா நடித்துள்ளார். அதிலும் அவர் தவறவிட்ட நேருக்கு நேர், நந்தா, கஜினி, காக்க காக்க ஆகிய படங்களில் நடித்துதான் சூர்யா பிரபலமான நடிகர் ஆனார்.
 
சிறந்த நடிகன் என சூர்யா தன்னை நிரூபித்த படம் நந்தா. இப்படத்திலும் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார்.
 
அவர் நடிப்பதாக அறிவித்தவுடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாக பரவி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments