Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர்ஸ்டாரின் புதிய பட டைட்டில் வெளியீடு

சூப்பர்ஸ்டாரின் புதிய பட டைட்டில் வெளியீடு
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (21:29 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு பேட்ட என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நத்தா படத்தில் அஜித்: யாரும் பார்த்திறாத போஸ்டர்