Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சலாம் படம் இந்த இந்தி படத்தின் தழுவலா?... லேட்டஸ்ட் தகவல்!

லால் சலாம் படம் இந்த இந்தி படத்தின் தழுவலா?... லேட்டஸ்ட் தகவல்!
, ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:25 IST)
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் இந்தியில் வெளியான கை போ ச்சே என்ற படத்தின் லேசான தழுவல் என்று இப்போது  தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை பேர் குறை சொன்னாலும்… தேவர் மகன் ஒரு காவியம் – மாரி செல்வராஜை சீண்டும் மோகன் ஜி!