வீடு திரும்பி விட்டேன்: ரஜினிகாந்த் டுவிட்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (08:21 IST)
வீடு திரும்பி விட்டேன்: ரஜினிகாந்த் டுவிட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
மேலும் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ‘நான் வீடு திரும்பி விட்டேன் நலமுடன் இருக்கிறேன் என்று அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் மேலும் அவர் தனது மகளின் ’Hoote' செயலிலும் நான் நல்லபடியாக வீடு திறந்து விட்டேன் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று குரல் வடிவிலும் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வீடு திரும்பிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ரஜினிகாந்த் வீடு திரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments