Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படையப்பா எழுந்து வா.. பாட்ஷா போல் நடந்து வா! – ரஜினிக்கு வைரமுத்து ட்வீட்!

படையப்பா எழுந்து வா.. பாட்ஷா போல் நடந்து வா! – ரஜினிக்கு வைரமுத்து ட்வீட்!
, ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (09:17 IST)
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவெரி மருத்துவமனையில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் பேசியதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து “காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தமக் கலைஞனே காற்றாய் மீண்டு வா கலைவெளியை ஆண்டு வா படையப்பா எழுந்து வா பாட்ஷாபோல் நடந்து வா வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்! – பிரபலங்கள் அஞ்சலி!