சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அவருக்கு ரத்த ஓட்டத்தை அமைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
									
											
									
			        							
								
																	
	 
	உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் 
 
									
			                     
							
							
			        							
								
																	
	ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.