Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைவர் 171 படத்தில் இந்த பிரபல 80ஸ் ஹீரோவும் இருக்கிறாரா?

தலைவர் 171 படத்தில் இந்த பிரபல 80ஸ் ஹீரோவும் இருக்கிறாரா?

vinoth

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:05 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவர் மட்டுமில்லாமல் மம்மூட்டி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடமும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை"கடமை" என்ற பெயரில் படமாகிறது!