Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி 170 படத்தில் இவரும் இருக்காரா… இணைந்த பிரபல நடிகை!

ரஜினி 170 படத்தில் இவரும் இருக்காரா… இணைந்த பிரபல நடிகை!
, திங்கள், 2 அக்டோபர் 2023 (07:17 IST)
ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் இன்னமும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“இது பிக்பாஸ் சீசன் 7… உள்ள போறது ஏழரை “ – நுழையும்போதே அலப்பறை கெளப்பிய கூல் சுரேஷ்!