Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ரஜினி169- ''பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம்?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:21 IST)
அண்ணாத்த படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி169 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளதாக தாகவல் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் கே.எஸ்.ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார்.

இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இதில், மிகப்பெரிய ஒரு அறுவாள் இருப்பது போன்று ஃபஸ்ட்லுக் இருந்தது. இதிலிருந்தே இப்படம் ஆக்சன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஜினிக்கு மூன்று முகம் மாதிரி இப்படம் இருக்கும் என கருத்துகள் கூறப்படும் நிலையில், ரஜினியின் சினிமா வரலாற்றில் இதுவரை ரஜினியின் புகைப்படம் இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதில்லை எனவும் இதனால் சில ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளார்கள் எனக் கூறப்படும்  நிலையில், இந்த புதிய உத்தியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இப்படத்தின் ரஜினியின் தோற்றத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

தீபாவளிக்கு ப்ரதீப்பின் இரண்டு படங்கள் ரிலீஸா? … LIK படத்துக்கு விட்டுக் கொடுக்காத ட்யூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments