Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் பேட்ட இரண்டாம் பாகம் ? கார்த்திக் சுப்புராக் விளக்கம்

ரஜினியின் பேட்ட இரண்டாம் பாகம் ? கார்த்திக் சுப்புராக் விளக்கம்
, வியாழன், 18 ஜூன் 2020 (22:56 IST)
ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினி, விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான பொங்கல் பண்டிகைக்கு வெளியான பேட்ட படம் பெரும் வெற்றி பெற்றது.  இப்படத்தை சன்பிக்சர்ஸ் இயக்கி இருந்தது.

இந்நிலையில்,  கார்த்திக் சுப்புராஜ் , பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் குறித்துக் கூறும்போது, இதுகுறித்து நான் யோசிக்கவில்லை ஆனால் படம் வெளியான பின் அதற்காக சத்தியங்கள் குறித்து ரசிகர்கள் நினைத்து பெரும் சுவாரஸ்யமாக இருந்தது.

ஆனால் இப்போதைக்கு பேட்ட 2 படத்தின் கதை என்னிடம் இல்லை; எதிர்காலத்தில் அமையலாம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறையாக பிசி ஸ்ரீராம் உடன் இணையும் கௌதம் மேனன்: பரபரப்பு தகவல்