Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட அந்த நடிகையா இவர்… ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (20:39 IST)
ஈரம் மற்றும் சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்த நடிகை சிந்து மேனனின் புதிய திரைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிந்து மேனன். ஆனால் அவரை பிரபலமாக்கியது அவர் நடித்த ஈரம் படம்தான். ஆனாலும் அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவர் சினிமாவை விட்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இப்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தன்னுடைய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் சிந்து மேனனா இது என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினியின் கூலி படத்துக்காக பாலிவுட் நடிகருக்கான தேடல்!

மஞ்சும்மள் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ்!

சிம்புவின் அடுத்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகளா?... லேட்டஸ்ட் தகவல்!

அஜித்தின் குட் பேட் அக்லி போஸ்டரால் களைகட்டிய வியாபாரம்!

2024 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர்… 100கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய அரண்மனை 4!

அடுத்த கட்டுரையில்
Show comments