Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி
, திங்கள், 31 அக்டோபர் 2016 (11:56 IST)
ரஜினி தனது மூத்த மகளுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவர் தீபாவளிக்கு சென்னை வரமாட்டார் என்று வதந்தி கிளம்பியது. அதனை பொய்யாக்குவது போல் தீபாவளிக்கு சென்னை திரும்பினார் ரஜினி.

 
அத்துடன் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் மனைவி, மகள்கள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் மத்தாப்பு கொளுத்தி தீபாவளியை கொண்டாடினார்.
 
தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களையும் ரஜினி சந்தித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக் காதல் கதையில் அமலா பால்