Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக் காதல் கதையில் அமலா பால்

கள்ளக் காதல் கதையில் அமலா பால்
, திங்கள், 31 அக்டோபர் 2016 (10:57 IST)
கள்ளக் காதலை மையமாக வைத்து தமிழில் வெளியான திரைப்படம், சுசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் சுசி கணேசன் இயக்க உள்ளார்.

 
இந்த இரண்டாம் பாகத்தில் அமலா பால் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக பாபி சிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்கின்றனர்.
 
முந்தைய பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் கள்ளக் காதலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். கல்பாத்தி எஸ்.அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சினிமா - போன் டமஹாக்