Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படத்தில் கமல்-ரஜினி?

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படத்தில் கமல்-ரஜினி?
, வெள்ளி, 25 மார்ச் 2022 (22:38 IST)
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த திரைப்படத்தில் கமல் மற்றும் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தெலுங்கு பிரபல நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது 
 
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகில் இரண்டு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் இணையும் படத்தை இயக்க ஆசையாக இருப்பதாக எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார் 
 
கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க விரைவில் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய அப்டேட்