Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பப் புகைப்படத்தை அனுப்பி வையுங்கள்… ராஜவம்சம் படக்குழுவின் வித்தியாசமான ப்ரமோஷன்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:42 IST)
சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் படத்தினர் வித்தியாசமான ஒரு ப்ரமோஷனை அறிவித்துள்ளனர்.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுக்குடும்பத்தைக் கதைக்களனாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளை வித்தியாசமாக மேற்கொள்ள படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி ரசிகர்கள் தங்கள் கூட்டுக்குடும்ப புகைப்படங்களை படக்குழுவினருக்கு அனுப்பினால் அதில் தேர்வாகும் குடும்பம் சசிகுமாரோடு ஒரு நாள் உணவு உண்ணலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments