Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீர்த்தி சுரேஷின் புதிய பட சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

கீர்த்தி சுரேஷின் புதிய பட சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
, புதன், 24 பிப்ரவரி 2021 (23:08 IST)
கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துவரும் ராங் தி படத்தின் அடுத்த அப்டேட்  தற்போது வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்

ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிங்கில் பாடல் வரும் 27 ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இப்பாட்டை இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிரசாத்துடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பாடியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!