Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் விளம்பரத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (09:20 IST)
தெலுங்கு சினிமாவில் மகதீரா, நான் ஈ, பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உலகளவில் பிரபல இயக்குனர் ஆகியுள்ளார் எஸ் எஸ் ராஜமௌலி. கடைசியாக அவர் இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது.

ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாப்ய் நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது ராஜமௌலி ஓப்பொ செல்போன் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான வீடியோக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. விரைவில் இந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments